வேலைக்காரன் படப்பிடிப்பின் போது  நயன்தாராவோடு  படக்குழு செய்த வேலை தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.

தற்போது வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் சென்றுள்ளனர் படக்குழு. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை நயன்தாரா அச்மர் தர்காவுக்கு சென்றுள்ளார்.

அவருடன் ஆடை வடிவமைப்பாளர் நீரஜா கோனாவும் சென்றிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நீரஜா கோனா தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

நயன்தாரா புகைப்படம் முதலில் வெளியான நிலையில் மொத்த படக்குழுவும் தர்காவுக்கு சென்ற புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்