தோனிக்கு ரசிகர் மன்றம் அமைத்த விக்ரம் பிரபு!

தோனியின் தீவிர ரசிகரான விக்ரம் பிரபு, அவருக்கு தனியாக ரசிகர் மன்றம் திறந்துள்ளார்

நெருப்புடா படத்தைத் தொடர்ந்து விக்ரம்பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் பக்கா. இப்படத்தின் மூலம் எஸ்.எஸ்.சூர்யா இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்தில் இன்னொரு கதாநாயகியாக பிக்பொஸ் புகழ் பிந்து மாதவி நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு கிரிக்கெட் வீரர் தல தோனியின் தீவிர ரசிகராக நடித்துள்ளாராம்.

இதன் காரணமாக தன்னுடைய பெயரையே தோனிகுமார் என்று மாற்றியுள்ளதுடன், தோனிக்கு ரசிகர் மன்றம் திறந்து, அதன் தலைவராக விக்ரம் பிரபு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்