தனுஷ் அனிருத் கூட்டணி பிரிந்து விட்டதா?- பதில் சொல்லும் மாரி-2

தனுஷ் அனிருத் கூட்டணி பிரிந்து விட்டதால்தான் மாரி -2 திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க வில்லை என

பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாரி -2  திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், ஏன் அனிருத் இசையமைகவில்லை என

பல்வேறு வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

தனுஷ் அனிருத் கூட்டணியில் வரும் பாடல்கள் திரைப்படம் ஹிட் ஆக முன்னமே பாடல்கள் ஹிட் ஆகிவிடும் எனவே

ரசிகர்கள் இந்த கூட்டணி தொடர வேண்டும் என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தங்கள் இருவருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும்

விரைவில் இருவரும் மீண்டும் இணைவோம் எனவும் தனு{ம், அனிருத்தும் வெளிப்படையாக

கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்