I LOVE YOU , டுவிட்டரில் காயத்திரி ஏன் தெரியுமா?

நடன இயக்குனராக இருந்த காயத்ரி ரகுராம் சமீபத்தில் BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்நிகழ்ச்சி அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பை கொடுத்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் மேல் நிறைய பேர் டுவிட்டரில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டுவிட்டரில் 300K பின்தொடர்வோர் வந்துள்ளதால் அவர்களுக்கு ஒரு GIF வீடியோவை பதிவு செய்து நன்றி கூறியுள்ளார்.

 

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்