இஞ்சினியரிங் மாணவருக்கும் – நடிகை அமலாபால் கார் விவகாரதிற்க்கும் என்ன சம்மந்தம்?  

நடிகை அமலாபால் கார் வாங்கிய வரி ஏய்ப்பு விவகாரத்த்தில் சிக்கியது பற்றி அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் பலரும் அறியாத ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் இஞ்சினியரிங் படித்து வரும் மாணவர் ஒருவரின் பெயரில் அமலாபாலின் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாணவனிடம் விசாரித்த போது அமலா பால் யார் என்பதே எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். மேலும் கார் பதிவு செய்ய என்னிடம் அவர் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கார் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களின் வழியாக இவர் இப்படி செய்து இருக்கலாம். இதற்கு அமலாபால் தான் முழு பொறுப்பு.

இந்த சம்பவத்தால் கல்லூரி மாணவர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளார். மேலும் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

 

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்