விஜய் நல்லவருங்க – தொகுப்பாளினி நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் இளையதளபதி நடிகர் விஜய்.

இவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அதேபோல பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

இவரின் எளிமையைப்பற்றி தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா.

இவர் விஜய்யுடன் பழகிய அனுபவத்தை பற்றி கூறினார்.
மிகவும் எளிமையாக இருப்பார்.

அவர் வீட்டிற்கு சென்றால் வரவேற்பதில் தொடங்கி காரில் ஏறுவதை வரை நம்மை பெரிய ஆள் போல பீல் பண்ண வைப்பார்.

போலியாக இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வார்.

நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்வார்.

அவரின் ஒரு படம் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை என்று நேரடியாக சொன்னால் கூட அந்த விமர்சனத்தை சாதாரணமாக அதை ஏற்றுக்கொள்வார்.

அந்த இடத்துக்கு நான் சென்றால் கூட இப்படி இருப்பேனா என்று தெரியவில்லை.

அநியாயத்திற்கு நல்லவர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்