பலத்தை புரிய வைத்தது அண்ணன் தான் – விக்ராந்த்

தமிழ் சினிமாவில் எல்லோருமே ஒரு ஹிட்டிற்காக தான் போராடுவார்கள்.

அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பாண்டியநாடு, கவண், தொண்டன் ஆகிய படங்களில் கலக்குபவர் விக்ராந்த்.

இவர் நடிப்பில் இந்த வாரம் நெஞ்சில் துணிவிருந்தால் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஏனெனில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதாலேயே, இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக் நடித்துள்ள விக்ராந்த் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘நான் சினிமாவில் வெற்றிக்கு போராடி வருகின்றேன், என் பலத்தை எனக்கு காட்டியவர் சுசீந்திரன் அண்ணன் தான்,

அவர் படத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிப்பேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்