நவம்பர் 24-ல் நடிகை நமீதாவுக்குகல்யாணம்

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான தகவல், பிக் பாஸ் புகழ் ரைஸாவின் சமூகவலைத்தளப் பக்கங்களில் வீடியோ வழியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரைஸா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நமீதா.

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24 அன்று திருமணம் செய்யவுள்ளோம். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் தேவை என்று குதூகலமாக தன் வருங்கால கணவர் வீர் உடன் இணைந்து நமீதா. கருத்து தெரிவித்துள்ளார்.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்