சூர்யா மகளுக்கு அதிர்ஷ்டம் – மகிழ்ச்சியில் குடும்பம்;

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி சூர்யா, ஜோதிகா.

தனித்தனியாக படங்களில் நடித்துவரும் இவர்கள் எப்போது ஒரு புதிய படம் மூலம் இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் மகள் தியா இந்தியன் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் கையால் ஒரு கோல்டன் கிரிக்கெட் பேட் வாங்கியுள்ளார்.

ஜுனியர்எWomen Inspiration  விருத்துக்காக தியாவுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.

தியா தன்னுடைய திறமைகளால் பல துறையில் நிரூபித்திருக்கிறாராம்.

அதன் காரணமாகவே இவருக்கு இப்படி ஒரு விருது கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒருசிலரோ அவர் பிரபலத்தின் மகள் என்பதால் விருது கிடைத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்