கமல் ரசிகனாக மாறிவிட்டேன் – தமிழ் நடிகர்

கமல்ஹாசன் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அரசியலில் தொண்டர்களை ஒருங்கிணைப்பது மற்றும் தவறை சுட்டிக்காட்டுவது போன்றவற்றிற்காக ஒரு மொபைல் ஆப் பற்றி அவர் அறிவித்தார்.

இந்த முயற்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஜெயம் ரவி ‘இதுநாள் வரை நான் உங்கள் படங்களின் ரசிகனாக இருந்தேன்,

இன்று உங்கள் ரசிகனாகவே மாறிவிட்டேன்’ என கூறியுள்ளார்.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்