இளம் இயக்குனருக்கு திருமணம்

இயக்குனர் பாண்டியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பிரசாந்த்.

இவர் ஜி.வி. பிரகாஷ், கிரிதி கர்பந்தா வைத்து ஃப்ரூஸ்லி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் வரும் நவம்பர் 24ம் தேதி திருச்சியில் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

திருமணம் அடுத்த மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்